இளவயதிலேயே உங்களின் தோல் சுருங்கி முதுமை தோற்றமா ?? அப்போ இந்த வீடியோ உங்களுக்காக தான் ..!!

Health

இளம் வயதினர் வயதை விட உருவம் கொண்டே மதிப்பிடுகின்றனர். ஆனால், வயது இருப்பதாகினும், முதுமையானவரை போன்ற தோற்றம் கொண்டவராக விளங்கினால், அவர்களை குறித்து முதுமையானவர் என்ற எண்ணமே ஏற்படும். இது இந்த தலைமுறையில், ஆண் மற்றும் பெண் என இரு பாலினரிடத்திலும், தோல் சுருக்கம் இளமையிலேயே காணப்படுகிறது; இதனால், இளமையாய் இருந்தும் முதியவராய் காட்சியளிக்கின்றனர்.

இளவயது சுருக்கம் இந்த தலைமுறையினர், இளம் வயதிலேயே பலவித பொறுப்புகளையும், அரிதற்கரிய சாதனைகளையும், மனஅழுத்தம் தரக்கூடிய வேலைகளையும் புரிகின்றனர். மூத்த தலைமுறையினரும் கடுமையாகவே உழைக்கின்றனர்; நம் முன்னோர்கள் வேலைப்பளுவை எளிதாய் கையாளும் கலையை அறிந்திருந்தனர். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் எதெற்கெடுத்தாலும் கவலை பட்டுக்கொண்டு, டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறோம் நமது கவலை உணர்வுகள்

தான் நம்மை வயதானவராய் காட்டுகின்றன. எனவே, கவலை உணர்வுகளை குறைத்து, மகிழ்ச்சியாய் மனதை வைத்திருந்தாலே போதும், என்றும் இளமையாய் வாழலாம்.முக்கிய அங்கங்கள் இந்த இளவயது தோல் சுருக்கம் ஏற்படும் முக்கிய அங்கங்களாக கண்ணின் கீழ்ப்பகுதி, நெற்றிப்பகுதி மற்றும் முகத்தசைகள் விளங்குகின்றன. மிகவும் அதிகமாக கவலைபடுபவர்களின் உடல் தோல் வெகு விரைவாக சுருங்கி காணப்படும் அபாயம் உண்டு. ஒருவரின் முகத்தை பார்த்து தான் அவரின்

-Advertisement-

வயதை கணக்கிடுகிறோம்; அப்படிப்பட்ட முகத்தின் முக்கிய பாகங்களே இவ்வாறு காட்சியளித்தால், கண்டிப்பாக பார்ப்பவர் கண்ணுக்கு இளையவரும் முதியவராகவே தோன்றுவர்.காரணமென்ன கவலைப்படாமல் மனிதனால் இருக்க முடியாது; அது இளைஞராயினும் முதியவராயினும் அனைவர்க்கும் பொதுவானதே! கவலை, டென்சன் மற்றும் மனஅழுத்தம் ஆகிய முன்னரும் தோல் சுருக்கத்தை முக்கிய காரணங்கள் ஆகும்; இவை இளமையை அடியோடு போக்கக்கூடியவை.

ஆகையால், இவற்றை தவிர இளவயதிலேயே சுருக்கத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின்கள் குறைபாடு என சில குறைபாடுகளால் சரும பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.அந்த வகையில் தோல் சுருக்கம் இளம் வயதிலேயே இருந்தால் அதற்கு நாம் என்ன வழிமுறையை கையாள வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.