ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டி நிரந்தரமாக கரைய வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் ..!!

Health

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதனுடன் ஒரு 200 மிலி தண்ணீர் ஊற்றி, 2 கொய்யா இலை போட்டு, அந்த கொய்யா இலையின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும். இதனை அடுப்பிலேயே 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பின் அந்த நீரை வடிகட்டி கொண்டு வடிகட்டவும். இதனை காலை வேலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும்.

இதனால் கொழுப்பு கட்டி கரைய தொடங்கும். கரைத்து, கட்டிகள் மறைய தொடங்கும்.முதலில் 2 கொய்யா இலையை எடுத்து அதை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை இரவு தூங்குவதற்கு முன்பு கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து மேலே காட்டன் துணியை வைத்து கட்டவும். இதனை 7 நாள் செய்யும் போது கொழுப்பு கட்டி கரைந்து விடும்.முதலில் ஒரு வெங்காயம் மற்றும் பூண்டின்

மேல் உள்ள தோலினை உரிக்கவும். பின்பு அதனை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு ஒரு பவுலில் டூத் பேஸ்ட், சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கவும். பிறகு அதனுடன் அரைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் செய்து வந்தால் கொழுப்பு கட்டி மறைந்து விடும். இதை 4 நாட்கள் செய்ய வேண்டும்.

-Advertisement-

கொழுப்பு கட்டி குறைய
நமது உணவு முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.தினமும் அதிகாலையில் பிராணாயாமம் உடற்பயிற்சி செய்வதனால் கொழுப்புகள் குறைந்து விடும்.வாரத்தில் ஒரு முறை எந்த விதமான உணவுகளும் சாப்பிடாமல், பார்லி கஞ்சி மற்றும் இரவு நேரத்தில் திரிபலா கஷாயம் குடித்து வந்தால் கொழுப்பு கட்டியின் அளவு குறைந்து விடும்.கருவேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றி அரைக்காமல் தேங்காய் எண்ணெய் விட்டு அரைக்க வேண்டும். அதனை கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் அப்ளை செய்து வந்தால் கொழுப்பு கட்டி கரைந்து விடும்.