உடலில் தோல் அலர்ஜி, அரிப்பு மீண்டும் வராமல் இருக்க நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும் ..!!

Health

உடலில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை எதிர்த்து போராடி உடலை ஆரோக்கியமாக வைத்திரூப்பது தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. உடலில் வெளியிலிருந்து வரும் கிருமிகள் உடலை தாக்க செய்யலாம் என்று உணரும் போதே அதை அழிக்க முயல்வதுதான் இதனுடைய வேலை.இதன் வெளிப்பாடுதான் வீக்கம், தும்மல் மற்றும் பிற அறிகுறிகள்.

இயல்பாகவே ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும். இவர்கள் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி அலர்ஜியை உண்டாக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.அலர்ஜியை உண்டாக்கும் பொருள்கள் குறிப்பாக தூசி, மகரந்த துகள், புகை என எல்லாமே அலர்ஜியை வெளிப்படுத்தக்கூடியவை தான்.

இவை அதிகமாக நுகரும் போது தும்மல் தொடர்ந்து முன்று நல்லது நான்கு முறை வரக்கூடும்.வாதம், பித்தம், கபத்தாலும் மூட்டு வலிகள் வரலாம்! எப்படி தெரிஞ்சுக்கிறது.ஆனால் இதுவே ஒவ்வாமை இருப்பவர்கள் அந்த இடத்தில் இருந்தால் 30 முறையாவது தும்மிவிடுவார். இது உடலில் எந்த ரூபத்தில் எந்த உறுப்பில் செல்கிறது என்பதை பொறுத்து தான் இந்த பாதிப்பு உண்டாகும்.

-Advertisement-

பெரும்பாலும் உடலில் ஒவ்வாமை எந்த உறுப்பில் பாதிப்பை உண்டாக்குகிறதோ அதை பொறுத்து தான் இந்த அறிகுறியும் மாறுபடும். மூக்கடைப்பு என்றால் அது சைனசைடிஸ் என்னும் அலர்ஜியை குறிக்கும். சருமத்தில் என்றால் அது எக்சிமா என்று அழைக்கப்படும்.நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கும் போது அது ஆஸ்துமா என்று அழைக்கப்படுகிறது, உணவு பொருள் ஒவ்வாமை என்றால்

ஓரல் அலர்ஜி சிண்ட்ரோம் என்று ஒவ்வொரு அலர்ஜியின் பிரச்சனைகளுக்கு ஏற்ப அதன் சிகிச்சையும் மாறுபடும்.பெரும்பாலும் உடலில் ஒவ்வாமை எந்த உறுப்பில் பாதிப்பை உண்டாக்குகிறதோ அதை பொறுத்து தான் இந்த அறிகுறியும் மாறுபடும். மூக்கடைப்பு என்றால் அது சைனசைடிஸ் என்னும் அலர்ஜியை குறிக்கும். சருமத்தில் என்றால் அது எக்சிமா என்று அழைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் ..