இதை மட்டும் செய்தால் போதும் அல்சர் போன இடம் தெரியாது ..!!!

Health

அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப்புண்கள் மிகவும் வலிமிக்கவை. இதில் வயிற்றில் உருவாகும் புண்கள் பெப்டிக் அல்சர் என்றும், சிறுகுடலில் உருவாகும் புண்கள் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படுகிறது. வயிறு மற்றும் சிறுகுடலில் உருவாவதற்கு காரணம்

வயிற்றிற்கு மேலே உள்ள சளியின் அடர்த்தியான லேயர் குறைவது தான். இருப்பினும், ஏற்கனவே சளி லேயர் மெல்லியதாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவை உண்ணாமல் இருக்கும் போது செரிமான அமிலங்கள் வயிற்றுத் திசுக்களை உண்ண ஆரம்பித்து, அல்சரை

உண்டாக்குகின்றன.நம்முடைய வயிற்றில் அமிலங்கள் சுரப்பது நமக்குத் தெரிந்தது தான். நாம் உண்ணும் உணவை முறையாக ஜீரணிப்பதற்காக ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பது வழக்கம்.முறையாக உணவு எடுத்துக் கொள்ளாத போதும் கூட, வெறும் வயிறாக இருக்கிற

-Advertisement-

பொழுதும் கூடு இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்து கொண்டே தான் இருக்கும்.இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதினால் இரப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளின் சுவர்ப் பகுதிகளில் உள்ள மியூக்கோஸா என்னும் படலம் சிதைந்து குடற்பகுதிகளில் புண் உண்டாகிறது

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்க்கவும் ..

https://youtu.be/xYxGPfmzJsw