இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களில் சிலருக்கு 30 வயது நெருங்குவதற்குள் தலையில் இருக்கும் மொத்த உதிர்ந்து சொட்டை விழுந்துவிடுகிறது.
தலை முடி உதிர்வதால் சிலருக்கு கவலையோடு, மனஅழுத்தமும் அதிகமாகிவிடும். ஏனென்றால், பெண்களோ சரி, ஆண்களுக்கோ சரி கூந்தல் என்பது மனிதன் அழகில் முக்கியம் வகிக்கிறது.
கவலை வேண்டாம்… கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ..
தேவையான பொருட்கள்:-
தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
நீலி அவுரி இலை தூள்
நெல்லிக்காய் சாறு பொடி
மருதாணி தூள்
கரிசலாங்கண்ணி சூரணம் பொடி
வேப்ப மரப்பட்டை தூள்
வறுத்த கறிவேப்பிலை தூள்
நைஜெல்லா சாடிவா தூள்