ஒரே நாளில் இரவில் வறட்டு இருமல் நிற்க இதை மட்டும் செய்தால் போதும் ..!!

Health

இரவில் இருமல் சரியாக

மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது.இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது. அதேபோல் வறட்டு இருமல் குணமாக பெரிதும் இந்த மஞ்சள் பால் உதவுகிறது.

எனவே ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடனே வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் நீங்க

இஞ்சியில் அதிகளவு அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இது காரச் சுவையுடையது, வறட்டு இருமல் சரியாக இது ஒரு சிறந்த நிவாரணமாக உள்ளது.எனவே ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் குணமாக இஞ்சி பெரிதும் உதவுகிறது.

மேலும் செரிமான பிரச்னையும் சரியாகி, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் தகவல்கள் அறிய கீழே உள்ள விடியோவை நீங்களே பாருங்க ..