திடீரென மயக்கம் ஏற்படுவது ஏன் ?? இந்த தவறை மட்டும் யாரும் இனிமேல் செய்யாதீங்க ..!!

Health

இன்று பெரும்பாலான நபர்களின் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது மயக்கம். ஆம் நன்றாக இருக்கும் நபர் திடீரென கூட்டத்தில் மயங்கி விழுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்.இவ்வாறு மயக்கமிடும் நபர்கள் அதிக நேரம் மயக்கத்திலேயே இருப்பார்கள்.

இவ்வாறான மயக்கம் வருவதற்கு காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.இதயத்துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு அதிகம், ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயக்கம் வர வாய்ப்பு உள்ளதுடன், மது மற்றும் போதைக்கு அடிமை இதுவே மயக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

மயக்கத்தில் இருக்கும் நபர்களின் கண் இமை திறந்தால் விழிகள் அங்கும் இங்கும் சுழல்வதையும் காணமுடிகின்றனது. இதனால் மயக்கம் ஏற்பட்டதுடன் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

-Advertisement-

பதட்டம் பயம் போன்ற உளவியல் காரணங்களும் மயக்கம் வருவதற்கு காரணம் என்றும் மயக்கத்தை தவிர்க்க தியானம் மற்றும் யோகாசனத்தை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.