கொலஸ்ட்ரால் அறிகுறிகள் .. நம் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்க வேண்டும் .. திடுக்கிடும் மருத்துவ தகவல்கள் ..!!!

Health

கொலஸ்ட்ரால் அறிகுறிகள் .. நம் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்க வேண்டும் .. திடுக்கிடும் மருத்துவ தகவல்கள் ..!!! பொதுவாக அதிக எடையிலுள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருக்கும்.இதனை கண்டுக் கொள்ளாமல் அறியாமையில் இருக்கும் செய்யும் போது தான் சில அறிகள் தென்படுகின்றது.கொலஸ்ட்ரால் எனபடுவது ரத்தத்திலுள்ள வேக்ஸ் போன்ற என்ற பொருளை குறிக்கின்றது.

இந்த பொருள் செல்களின் உற்பத்தி மற்றும் ஹார்மோன்கள் சுரப்பதை துண்டுகின்றது.அந்த வகையில் இவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும்? என்பதனை தெரிந்து கொள்வோம்.கொலஸ்ட்ரால் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது எந்தவிதமான அறிகுறியும் இருக்காது. மாறாக உச்சக்

கட்டத்தை அதிகரிக்கும் போது ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.கண்களில் மிகுதியான வலி, கருப்பான திட்டுக்கள், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கொலஸ்ட்ரால் அதிகரிப்பை குறிக்கின்றது. அத்துடன் ஊதா, சாம்பல் நிறம் அல்லது கருப்பு நிறத்தில் வட்டம் ஒன்று உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

-Advertisement-

கொலஸ்ட்ராலை எப்படி கட்டுபடுத்துவது?

ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்பவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.மா சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.மது மற்றும் புகை பிடித்தல் பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களை எடுத்து கொள்ள வேண்டும்.சால்மன், டுணா, மத்தி போன்ற மீன்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.சிவப்பு நிறம் கொண்ட இறைச்சி உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
துரித உணவுகளை கட்டுபடுத்த வேண்டும்.சர்க்கரை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.