உங்க பற்களின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்ற ம் வீசுதா மஞ்சள் கறையை போக்க நாம் எவ்வளவு தான் தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இரண்டு வேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின் புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்க முடிவதில்லை.
வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து கிருமிகளை உண்டாக்கி வாயின் ஆரோக்கியத்தை மோசமாக்கி விடும். ஒவ்வொருவரும் பற்களில் சேரும் மஞ்சள் கறைகளைப் போக்க வேண்டும். ஒருவரின் முக அழகை அதிகரிப்பது சிரிப்பு தான்.
நீங்கள் சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் உங்களை குறித்து கெட்ட எண்ணங்களை உருவாக்கும். உங்கள் பற்கள் மஞ்சளாகவும், கறையுடனும் இருந்தால் குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட தயக்கம் ஏற்படும்.
மேலும் பற்களில் மஞ்சள் கறை இருப்பதற்கு காரணம் வயது பரம்பரை காரணங்கள் முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற செயல் தான் இதற்கு காரணம் இதை இயற்கையாய் எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க..
வீடியோ இதோ…