என்னாது .. நடிகர் அப்பாஸ் தற் கொ லை முயற்சி செய்தாரா ?? இதோ அவரே சொன்ன உருக்கமான பேட்டியை பார்த்து கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!!

Cinema

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, ‘மின்னலே’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறினார்.முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற அப்பாஸ், இதன் பின்னர்

பல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகராக மாறினார்.2015ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அப்பாஸ்.அவர் தன் குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்தியா திரும்பியிருக்கும் அப்பாஸ், பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,ஆனால் அதன் பிறகு என் படங்கள் தோல்வி அடைந்ததால் பணக் கஷ்டம் ஏற்பட்டது.

வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லை. வேறு வேலை செய்ய என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியை அணுகி வேலை கேட்டேன். பூவேலி பட வாய்ப்பு கொடுத்தார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் அப்பாஸ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.அதில் அவர், நான் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி

-Advertisement-

அடைந்த பிறகு த ற்கொ லை செய்துகொள்ள நினைத்தேன். சாலையோரம் நின்று வேகமாக வரும் வாகனத்தின் முன்பு குதித்து தற் கொ லை செய்ய நினைத்தேன். அப்பொழுது அந்த வழியாக வந்த பைக்கை பார்த்தபோது நான் சாக நினைத்து குதித்தால் அந்த நபரின் வாழ்க்கையும் பாதிக்குமே என தோன்றியது. அந்த நேரத்தில் கூட அடுத்தவர்களின் நலன் பற்றி யோசிக்கத் தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னாது .. நடிகர் அப்பாஸ் தற் கொ லை முயற்சி செய்தாரா ?? இதோ அவரே சொன்ன உருக்கமான பேட்டியை பார்த்து கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!!