அட கடவுளே இவ்ளோ அழகான நடிகைக்கு அப்படி என்னதான் ஆச்சு ?? இவங்க முகத்தில் இவ்ளோ கா யம் வர காரணம் என்ன ?? இதோ வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆழ் ந்த ரசிகர்கள் ..!!

Cinema

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபிய ஹயாத் நடிகை இந்தியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சூப்பர்டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.நடிகை சோபிய ஹயாத் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து தனது சின்னத்திரை வாழ்க்கையையே தொடர்ந்து வந்துள்ளார்.“சூப்பர்டூட்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

இவர், உடல் நல க்கு றை வால் ஸ்பெயினில் உள்ள மருத் துவ மனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அழகு தேவதையாக இருந்த நடிகை சோபிய ஹயாத் எதிர்பாராத விதமாக ஏற்ப்பட்ட உடல் நல கு றை வால் நடிகைசோபிய ஹயாத் ஆராயவும், என் ஆன்மாவுடன் இணைந்திருக்கவும் 21 நாட்கள் உண் ணா விரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதன் காரணமாகவே நடிகை சோபிய

ஹயதுக்கு உ டல் நிலை கு றை வு ஏற்ப்பட்டுள்ளது, மேலும் இவரது உட லில் உப்பு சத்து கு றை வாக இருந்ததால் மயக்கம் அடைந்து மருத் துவம னை யில் அவ ரசர சி கி ச்சை பெற்று வருகிறார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை சோபிய ஹயாத் மரு த்து வம னையில் இருந்து கூட பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் என் குடும்பத்துடன் நான் இல்லை,என் குடும்பம் என்னுடன் இல்லை,

-Advertisement-

என் உயி ரு க்கு ஆ பத்து இருப்பதாக மரு த் துவர் கூறினார்.ஆகையால், எனக்கு அன்புகாட்ட வேண்டும்ஆனால் இப்படி ஒரு நிலைமை எனக்கு வருவதற்கு முன்னர் நான் நோன்பு எல்லாம் கூட பின்பற்றி இருக்கிறேன். மேலும் இது எனது முந்தைய பிறவிகளைச் சந்திக்கவும்,கடவுள் என்னைச் சுற்றி இருக்கிறார் என்பதை உணரவும் எனக்கு உதவியது. உண் ணாவிர தத் தைத் மேற்கொண்டு தொடர நேர்மறை ஆற்றல்கள் எனக்கு உதவுகின்றன” என்று கூறினார்.