தனது விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உண்மையாக்கி இன்று சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மகன் கடந்த 2021ம் ஆண்டு பிறந்த நிலையில், அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.சமீபத்தில் இவரது மகன் வீரநடை போட்ட புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தார். பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படம் வெள்ளிக்கிழமை வெளியானது. வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில், இவரின் திருமணப் புகைப்படம் இணையத்தை வைரலாக்கி வருகின்றது.
அடேங்கப்பா நம்ம சிவகார்திகேயனா இது ?? திருமணத்தின் போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வைர லாகும் புகைப்படம் ..!!
இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படம் ..