உங்க முகத்தில் இருக்கும் மருக்களை ஒரு நிமிடத்தில் உதிர முட்டை ஓடு போதும்… வீடியோவை பாருங்க இதோ…!!

Health Video

மருக்கள் நம்மில் பலருக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. மருக்கள் பொதுவாக கைகள், கழுத்து, முகம், கால் மற்றும் உடலின் அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவை உங்கள் முக அழகை கெடுக்கிறது.

இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். இந்த மருக்கள் மறைய மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பரிந்துரைப்பது என்னெவென்றால் அந்த மருவை எரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்.

ஆனால் இந்த கடினமான பரீட்சையை செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் இருக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை வைத்து இந்த மருக்கள் நீக்குவது எப்படி  அல்லது மரு உதிர வைப்பது எப்படி என்று இந்த வீடியோவில் பாருங்க..

-Advertisement-

வீடியோ இதோ…