இருமல் ஏற்பட்ட உடனே இந்த 3 இலைகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள நீர் கட்டிகள் புதியதாக இப்படி மாறி விடும்…!!

Health Video

வெற்றிலையை நாம் அதிகமாக பூஜை மற்றும் விஷேசத்திற்கு தாம்பூலத்தில் வைக்கிறோம். ஆனால் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. இந்த வெற்றிலையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  தினமும் இரண்டு அல்லது மூன்று வெத்தலையை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து ஜீரண சக்தியாய் அதிகப்படுத்துகிறது.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை உடையது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

-Advertisement-

மேலும் வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால் காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…

வீடியோ இதோ…