அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு பழம் தான் எலுமிச்சை பழம். இந்த பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின சி சத்து உள்ளது. நாம் அனைவரும் எலுமிச்சம் பழத்தை மட்டும் பயன்ப்படுத்தி விட்டு தோலை தூக்கி எரிந்து விடுகிறோம்.
ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யைவிட, அதன் தோலில் தான் அதிக வைட்டமின் C இருக்கிறது. இதில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கியுள்ளன. இது ஒரு சில பிரச்சனைகளை சரி செய்கிறது. அந்த வகையில் எலுமிச்சை தோலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்…
வீடியோ இதோ…