இப்போ இருக்கும் காலத்தில் எல்லோரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை அழகு சம்மந்தமாக மூக்கு மேல் கருப்பாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாவே இல்லை என்று நினைக்கிறோம். இதை சரிசெய்வதற்கு நாம் அழகு நிலையத்திற்கு சென்று நிறைய பணத்தை செலவு செய்கிறோம்.
இதை நாம் பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதை சரிசெய்யலாம். தூசுக்கள் நம் முகத்தில் சேர்ந்து இந்த மாதிரி ஏற்படுகிறது. அதுவும் இது குறிப்பாக மூக்கு, கன்னங்கள் இந்த இடத்தில் அதிகமாக வருகிறது.
இதை சரிசெய்ய பல க்ரீம்கள் இருக்கு அதனால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படும். நாம் இயற்கையாய் இதை எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து பயனடையுங்க…
-Advertisement-
வீடியோ இதோ…