நாம் சாப்பிடும் உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நாம் பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் சிறுதுண்டு பூண்டை நாம் காதின் உள்ளே வைத்து கொண்டால் உடல்வலி குறையும். இதை செய்த பின் உடல் அனைத்தியாக இருப்பதை நாம் உணரலாம். நாம் காதில் பூண்டை வைத்தால் வீக்கம், தலைவலி, காய்ச்சல், காது வலி போன்ற பல பிரச்சனைகள் குணமாகும்.
காது வலிக்கும் இடத்தில் ஒரு பல் பூண்டை இரவில் காதில் வைத்து அதை மறுநாள் காலையில் எழுந்ததும் காதுவலி இருந்த இடம் தெரியாமல் போய் விடும். இந்த மாதிரியான பல நோய்களை குணப்படுத்தும் தன்மை பூண்டிற்கு உண்டு.
-Advertisement-