பொதுவாகவே சாலை ஓரங்களில் பல செடிகள் வளர்ந்து கிடக்கும். ஆனால் அந்த செடிகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. அதே போல் ரோட்டோரத்தில் பராமரிப்பு இல்லாத இடங்களில் எருக்கன் செடி வளர்ந்து கிடைக்கும். ஆனால் அந்த செடி தண்ணீரே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை வளரும். இந்த செடி வெயில் மற்றும் மழைகாலங்களிலும் வளரும்.
பாம்பு கடித்தவர்களுக்கு எருக்கன் செடியின் இலைகளை அரைத்து உருண்டைகளாக சாப்பிட்டு வந்தால் பாம்பு கடியின் வலி குறைவதோடு விசம் பரவும் வேகமும் கட்டுப்படுத்தும். அதே போல் உடலில் புண், பரு, சொறி போன்றவற்றிற்கு எருக்கன் செடி பூவை நன்கு வெயிலில் காய வைத்து தூளாக்கி இதை நாட்டு கருப்பட்டியோடு சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களை குணப்படுத்தலாம்.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு வலி, கிறுமித் தொல்லை, பசியின்மை போக்க 5 சொட்டு வரை எருக்கன் செடி இலை சாறு பிழிந்து குடித்தால் சரியாகும். மூட்டுவ லி, குதிகால் வலி போக்க எருக்கன் இலை பயன்படுகிறது. எருக்கன் செடியை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள். மருந்தாக்கி விடுங்கள் நம் கண் முன்னே கிடக்கும் இந்த மூலிகையை இனி தவற விட வேண்டாம்…