கொழுப்பு கட்டி முழுமையாக குறைய வேண்டும் என்றால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்… வீடியோ இதோ…!!

Health Video

நம் உடலில் இருக்கும் கொழுப்பு கட்டிகளையும், தலும்புகளையும் முழுமையா குணப்படுத்தும் தன்மை இந்த கற்றாழைக்கு உண்டு. இரத்தத்தில் இருக்கும் கெட்ட பொருட்கள் நம் உடலில் ஆங்காங்கே தேங்கி கட்டியாக உருவாகிறது. இதை தான் நாம் கொழுப்பு கட்டிகள் என்று நாம் சொல்கிறோம்.

இந்த கொழுப்பு கட்டிகள் நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவும் குறிப்பாக முதுகு மற்றும் கழுத்து பகுதி கை, கால் போன்ற பகுதிகளில் வரலாம். இந்த கொழுப்பு கட்டி குணமாகி மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஆப்பரேசன் செய்து தான் இதை சரிசெய்ய முடியும் என்று கூறுவார்கள்.

ஆப்ரேசன் செய்து அது மறுபடியும் வராதா என்று கேட்டால் நிரந்தராமக மறுபடியும் வராது என்று சொல்லவே முடியாது. இந்த கொழுப்பு கட்டிகளை இயற்கையாய் எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பாருங்க..

-Advertisement-

வீடியோ இதோ…