எவ்வளவு கொடூரமான மூலம், பைல்ஸ் ஆக இருந்தாலும் மாயமாக மறைந்து விடும்… இதை மட்டும் செய்தால் போதும்…!!

Health Video

மூலம் பிரச்சனையால் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு நாம் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவோம். மூலத்தில் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வகைப்படும்.

மூலம் பிரச்சனை வந்து விட்டாலே உட்காரவும் முடியாது எழுந்திருக்கவும் முடியாது. அந்த வலியை அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான் அதோட வேதனை தெரியும். இந்த பிரச்சனை வருவதற்கு காரணம் என்னவென்றால் உடலில் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

வாதம் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மூலம் பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் அதிக கழிவுகள் சேர்வதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

-Advertisement-

இதை நாம் வீட்டிலிருந்தே இயற்கை பொருட்களை வைத்து எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க..

வீடியோ இதோ…