பப்பாளி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மலேரியா முதல் கேன்சர் வரை எத்தனையோ நோயை இந்த இலை குணப்படுத்துகிறது. பப்பாளி பழத்தை விட பப்பாளி இலைகளில் தான் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது.
பப்பாளி இயற்கை நமக்கு கொடுத்த வரம். இது எத்தனையோ நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் சரும அழகிற்கும் பயன்ப்படுகிறது. பப்பாளி இலை நாம் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும். அதோட மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கு.
எந்தவிதமான நோய்களை குணப்படுத்த்தும் தன்மை இந்த பப்பாளி இலைக்கு உண்டு. இதில் இருக்கும் விட்டமின் வேற எந்த பொருட்களிலும் கிடையாது. பப்பாளி இலையில் விட்டமின் ஏ, பி, சி, டி, ஈ அதோட கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
இந்த பழத்தை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும். மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுசா பாருங்க..
வீடியோ இதோ…