நம் உடலில் ஒரு தடவை ஏதாவது நோய் வந்து விட்டால் அதனால் எத்தனையோ பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். முக்கியமாக எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இந்த காலத்தில் சிறுநீரக பிரச்சனை வருவது சாதாரணமாக மாறி விட்டது.
வயதுக்கு சம்மந்தம் இல்லாமல் நிறைய பேர் இந்த பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். 2 mm க்கும் கீழ இருக்கிற கல் யூரின் மூலம் வந்து விடும். ஆனால் அதை விட பெரிய கல்லாக இருந்தால் நமக்கு பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது.
யூரின்க்கு போகும் போது இரத்தம் வெளியே வருகிறது. யூரின் வெளியே வராமல் அடைப்பை ஏற்படுத்துகிறது. நம் உடலில் சிறுநீரகம் முக்கியமான உறுப்பு. குறிப்பா நம் உடலில் இருக்கும் களைவுகளை வெளியே அனுப்புகிறது.
மேலும் இந்த கற்களை சரிசெய்வதற்கு நாம் மருத்துவமனைக்கு போகாமலே வீட்டிலிருந்தே இந்த பொருட்களை வைத்து சரிசெய்யலாம் எப்படின்னு இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…