வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெந்தயத்தை நாம் அதிகமாக சமையலுக்கு பயன்ப்படுத்துகிறோம். வெந்தயம் முக அழகிற்கும் பயன்ப்படுகிறது. வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த ஒரு பொருள்.
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவி குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் போன்றவற்றிற்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மேலும் இந்த வெந்தயத்திற்கு இளநரையை போக்கக்கூடிய மருத்துவ குணம் உண்டு.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெந்தயத்தில் உள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சி மற்றும் கருமை நிறத்தை தருகிறது. மேலும் இந்த தகவல் குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…