ஒரு காலத்தில் கோழியை சமைக்கனும் என்றாலே ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதுமட்டுமின்றி வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் நடந்தால் சிக்கன் சமைப்பாங்க. ஆனால் இப்போ இருக்கும் இந்த காலகட்டத்தில் சிக்கன் இல்லாமல் பல பேர் சாப்பிடக் கூட மாட்டார்கள்.
அந்தளவுக்கு சிக்கனுக்கு பல பேர் அடிமையாகிட்டாங்க. அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமை வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். எல்லார் வீட்டிலையும் சிக்கன் தான் செய்வாங்க. இந்த காலத்தில் சிக்கன் அதிகமாக சாப்பிட கூடாது. என்று பல பேர் கூறுகின்றன.
இருந்தாலுமே அதையெல்லாம் நாம் கண்டுக்கொள்வதே இல்லை. கோழிகளுக்கு ஊசி போட்டு வளர்க்குறாங்க அந்த கோழியை நாம் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். சிக்கன் சாப்பிடுவதால் ஒரு அசாத்தியமான உண்மையை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க..
இதோ அந்த வீடியோ…