இந்த செடி தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது விட்டு விடாதீர்கள்… இந்த செடி செய்யும் செயலை பார்த்தால் அசந்து போயிடுவீங்க…!!

Health Video

உலகில் அதிகப்படியான மூலிகைச் செடிகள் உள்ளன. அந்த வகையில் சாலை மற்றும் வயல் பகுதிகளில் அதிகமாக வளரும் செடி தான் லன்டனா. இதை தமிழில் உன்னிச் செடி என்று கூறுவார்கள். இதற்க்கு அத்தை மருமகள் செடி என்றும் இன்னொரு பெயரும் உண்டு. இந்த செடி கிராம பகுதிகளில் புதர் போல் வளர்ந்து கிடக்கும்.

மேலும் இது வயல் பகுதிகளில் சுற்றி இருப்பதால் இதில் பூச்சிகள் அண்டாது. உன்னி செடியில் அழகான சின்னச் சின்ன பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தப் பூக்கள் பல வண்ணங்களில் இருக்கும். இந்த செடியின் நன்மைகள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உன்னிச் செடியின் இலை மற்றும் பூக்களில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த செடி எல்லா சீசனிலும் வளரக் கூடியவை.

இந்த செடியை வீட்டில் வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் வராது. காரணம் கொசுக்களுக்கு இந்த  செடியின் வாசனை பிடிக்காது. இதனால் கொசுக்கள் வீட்டு பக்கம் வராது. இதன் இலையை காய வைத்து பொடி செய்து நாட்டு மருந்து கடையில் விற்பார்கள். அந்த பொடியை வைத்து நெருப்பு வைத்தால் கொசுக்கள் வராது. இதன் இலையை அரைத்து உடலில் உள்ள காயம், நாற்பட்ட புண் போன்ற இடங்களில் பத்து போடலாம்.

-Advertisement-

மேலும் சொறி சிரங்கு, படை நீக்கவும் இந்த செடி உதவுகிறது. இதன் பூக்கள் இனிப்பாக உள்ளதால் டீ போட்டு குடித்து வந்தால் காச நோ ய் குணமாகும். நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.  இதன் இலையை அரைத்து தடவுவதால் மூட்டு வலி குணமாகும். மூலிகைச் செடிகளில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த உன்னிச் செடி உடலுக்கும் மிகவும் நல்லது..

வீடியோ இதோ…