தற்போது இருக்கும் காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ரொம்பவே மாறி விட்டது. நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில்லை. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் புது விதமான நோய்கள் வருகிறது.
அதில் ஒன்று தான் குழந்தையின்மை குறைப்பாடு. இந்த பிரச்சனையால் நிறைய தம்பதிகள் கஷ்டப்படுகிறார்கள். இந்த குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் காரணமாக இருக்கணும் இல்லை பெண் காரணமாக இருக்கணும்.
ஆண் மற்றும் பெண் இருவருக்குமே குறைப்பாடு இருந்தால் கூட இதை ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
-Advertisement-
வீடியோ இதோ…