தற்போது இருக்கும் காலகட்டத்தில் பல பேர் டீ, காபி குடிப்பது அதிகமாகி விட்டது. இதனால் பற்களை பார்ப்பதற்கு மஞ்சள் கறையாக உள்ளது. கறை ஏற்படுவதால் நம் பற்களில் உள்ள ஈறுகள் வீக்கா போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நாம் தினமும் பல் துலக்குவதால் மஞ்சள் கறை போகவே போகாது. இந்த மஞ்சள் கறையை போக்குவதற்கும், இனிமேல் பற்கள் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நாம் என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது.
ஒரு சில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்று விடும். இயற்கையாய் எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க..
-Advertisement-
இதோ அந்த வீடியோ…