ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் இதயநோ ய் ஏற்படுவது மட்டும் அல்லாமல் ஆண்கள் இதயயத்திற்கும் பெண்கள் இதயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கண்டறிந்து உள்ளனர்,ஆண்களின் இதயத்திவிட பெண்கள் இதயம் சிறிதாக இருப்பதாகவும் ,மேலும் இதய துடிப்பின் வேகம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துஉள்ளனர்
அதுமட்டுமில்லாமல் பெண்களின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் வெவேறுஇ வடிவத்தில் உள்ளதாகவும மேலும் இதயதுடிப்பின்போது அதிக ரத்தங்களை வெளியேற்றுவதாகவும் கூறி உள்ளனர்,பெண்களின் இதயம் அதிகம் சுருங்கி விரியும் தன்மை உள்ளதால் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்குமாம், மேலும் ஈஸ்ட்ரோஜன் என்கிற சுரப்பி அதிகம் சுரப்புவர்களுக்கும் ,
மாத விடாய் முற்றிலும் நின்ற பெண்களுக்கும் இதன் பா திப்பு சற்று கு றைவாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.சில நேரங்களில் இதன் அறிகுறிகள் சிலருக்கு தெரியாமல் போய் விடுவதால் நோயின் தன்மையை கண்டறிவதில் சிரமம் உள்ளதாக கூறி உள்ளனர் . சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பெண்களுக்கு இதய நோ யினால் உ யி ரிழ ப்பு ஏற்படுவதாகவும் இது மார் பக புற் று நோ யினால் ஏற்படும் பாதிப்பை விட அதிகம் என்றும் ஆய்வில் தெரிவித்துஉள்ளனர் .