உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப உப்பை நமது அன்றாட உணவில் சேர்த்து வருகிறோம். அப்டி நாம் பயன்படுத்தும் உப்பு பெரும்பாலும் கல் உப்பு, தூள் உப்பு இரண்டும் தான். கருப்பு உப்பு என்று ஒன்றுள்ளது. அதை பற்றி பாப்போம்.
கருப்பு உப்பு இந்தியாவில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று, இதனை இமயமலை உப்பு என்றும் கூறுவார்கள். இதனது சுவை மண் போன்று இருக்கும். இந்த கருப்பு உப்பில் இரும்பு சத்துக்கள், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
இந்த உப்பை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் ஏற்படாது.
தற்போது சர்க்கரை நோய் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் கறுப்பை கருப்பு உப்பை கலந்து வெறும் வயிற்றில் குடியுங்கள் இப்படி குடித்து பெரிய அளவில் சீராக இருக்கும்.
இந்த சமீப காலங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை மூட்டுவலி கட்டாயம் இருக்கிறது ஆனால் நம் முன்னோர் காலத்தில் மூட்டு பிரச்சனை முதியோர்கள் மட்டுமே இருந்துள்ளது அப்படி மூட்டு பிரச்சனை வரும்போது கருப்பு பயன்படுத்தி துணியால் மூட்டு உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி பிரச்சனை தீர்ந்து விடும்.