உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் தங்களது உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் கொள்ளுப் பயிரை சாப்பிடுங்கள் அப்படி தினமும் கொள்ளு பயிறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை மெலிந்து அழகிய உடல் தோற்றம் உங்களுக்கும் கிடைக்கும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் கொள்ளு பயிரை சாப்பிட்டு வாருங்கள்.
காய்கறியில் முள்ளங்கியும் கொண்டாள் நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறி காய்கறியாகும் இது சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மை கொண்டது உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் மேலும் உடலை குறைக்க நினைப்பவர்கள் நீங்கள் முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள் அதேபோல இருதய நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் தினமும் முள்ளங்கியை பச்சடியாகவோ துவையலாகவோ செய்து சாப்பிட்டார் விரைவில் பலனடையலாம்.
வருடத்துக்கு இரண்டு முறையாவது கைகளில் மருதாணியை வைப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள் இது மனம் தொடர்பான கோளாறுகளை நீக்கும் மேலும் மருதாணி குளிர்ச்சியைத் தருவதால் மூளைக்கு சற்று ஓய்வு கிடைக்கும் மருதாணி பெண்கள் மட்டும் வைக்கக் கூடிய ஒரு விஷயம் அல்ல ஆண்களும் கட்டாயமாக வருடம் இரண்டு முறையாவது.மருதாணி வைக்கலாம்.
பசியின்மையால் அவதிபடும் நபரா நீங்கள் சில வெற்றிலைகளை மென்று சாப்பிடுவது நல்லது வெற்றிலை உங்களது பசியை தூண்டும் மற்றும் உங்களது உடலில் மிகச் நிலைமையை ஒழுங்கு படுத்தி அதன் மூலம் பசி ஹார்மோனை தோன்றும் தூண்டும் வெற்றிலை ஒரு சிறந்த நாட்டு மருந்து மருந்தாகும்.
உடல் சுறுசுறுப்பில்லாமல் சோம்பலாக இருப்பவர்கள் சிறிதளவு ஓமத் தண்ணீர் குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு டயலாக் மேலும் சிறிதளவு ஓமம் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் தினமும் அருந்தி வந்தால் உடல் பலம் பெருகும்.