யோகர்ட் என்பது பால் தயிர் மோர் வெண்ணெய் சீஸ் பன்னீர் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளாகும் இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன பொதுவாக இதனை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் முகத்தின் அழகுக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இவற்றில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் இதனை சாப்பிடுவதால் என்னென்ன பி ரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பார்க்கலாம்.
கால்சியம் வைட்டமின் புரோட்டீன் பொட்டாசியம் துத்தநாகம் போன்ற சத்துகள் போன்றவை யோகட்டில் அதிகமாக காணப்படுகிறது
அழுத்தப் பி ரச்சினை உள்ளவர்கள் யோகர்ட் சாப்பிடுவது மிகவும் நல்லது யோகர்டில் உள்ள பொட்டாசியம் ஆனது நாம் அதனை உட்கொள்ளும் போது சோடியத்தை அடித்து உயர் ரத்த அழுத்த பி ரச்சினையை சமாளிக்க உதவும்.
யோகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் மேலும் பதற்றம் போன்றவற்றை குறைக்கிறது யோகட்.
தொடர்ந்து யோட் சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை பி ரச்சனைகளை சரிசெய்யும் மேலும் வயிற்றுப் பி ரச்சனை உள்ளவர்கள் யோகட் சாப்பிடுவது சிறந்தது உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இந்த யோகட்டை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதற்கு இந்த யோகர்ட் உதவி புரிகிறது.
இவற்றில் உள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது பெண்களை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.