இரவு நேரத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது.செய்வதறியாது தவித்த அந்நிலையில் தங்களுடைய இந்த காணொளியைக் கண்டு அதன்படி செய்த 5 நிமிடத்தில் தீர்வடைந்தேன்..

இரவு நேரத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது.செய்வதறியாது தவித்த அந்நிலையில் தங்களுடைய இந்த காணொளியைக் கண்டு அதன்படி செய்த 5 நிமிடத்தில் தீர்வடைந்தேன்..

Health

அருமை அய்யா.முதலில் எமது இனிய நன்றிகள்.இரவு நேரத்தில் எமக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது.செய்வதறியாது தவித்தேன்.அந்நிலையில் தங்களுடைய இந்த காணொளியைக் கண்டேன்.அதன்படி செய்தேன்.5நிமிடத்தில் தீர்வடைந்தேன்.மிகுந்த வியப்பு.அந்நேரத்தில் கடவுளாய் தங்களைக் கண்டேன்.மிக்க நன்றி அய்யா. அருமையான தீர்வு .அனைவரும் பயன்படுத்தி தீர்வு காணுங்கள்.

உங்களின் இதயம் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள் இவைதான்.. அலட்சியமா இருக்காதீங்க… விழித்திடுங்கள்..!!

உங்களுக்கு ஏற்படுகின்ற புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, பசியின்மை, வயிறு மந்தம், வயிற்றில் தேவையில்லாத வாயு தங்குதல் போன்ற முக்கிய வாயு பிரச்சனைகள் குணமாகவும். உடலிலிருந்து கெட்ட வாயுவை வெளியேற்றவும் எளிமையான முறையில் வீட்டிலேயே ஒரு பானம் தயாரித்து பருகி வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம். அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள். நன்றி Vendhar TV