சீரியல் நடிகை மஹாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது நெட்டிசன்களை வாயடைக்க வைத்திருக்கிறது.மஹாலக்ஷ்மி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லாருக்கும் னு சொல்லுவாங்க ஆனால் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிகிடைச்சா?? அதிர்ச்சியடைந்த திரையுலகம்..
சீரியல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம வருபவர் மஹாலட்சுமி. இவரின் நடிப்புக்கு பல சீரியல் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், இவருக்கும், பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் இன்று நடைப்பெற்ற சம்பவம் பெரிய ஆச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தரன். இவரை, சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.
மேலும், நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.
ஏற்கனவே, இவருக்கும் சீரியல் நடிகரான , ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.