Skip to content
Sunday, June 22, 2025

healthdiaryinfo

Diary Full of Health Tips

Menu
  • Home
  • Facts
  • Health
  • Food
  • Cinema
  • Insurance
  • Video
  • Home
  • 2022
  • July
  • 10

Day: July 10, 2022

பெரும்பாலும் இந்த மூலநோயினால் பாதிக்கப் படுவது..அதிக பாரம் தூக்குபவர்கள், அதே நேரம் ட்ரைவிங் செய்பவர்கள் தான். கர்ப்பிணி பெண்கள், அதிக நேரம் நின்று வேலை செய்வோரையும் மூல நோய் விட்டு வைப்பதில்லை. ஆரம்பத்தில் பெரிதாக பாதிக்காவிட்டாலும் சில நாட்களிலேயே உயிரை எடுக்க தொடங்கிவிடும். குறிப்பாக வெளி மூலம் இருந்தால் விஷேசங்களுக்கு செல்வதற்கு கூட தயங்குவோம். அந்த அளவிற்கு தொல்லை கொடுக்கும். சரி இதற்கான தீர்வு என்ன? வாங்க பார்க்கலாம்.! துத்திக் கீரை..! இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று தான். குறிப்பாக கிராமங்களில் குப்பைமேனி, துத்திக் கீரை போன்றவை தெரு ஓரங்களில் கிடைக்கக் கூடியவை. இதனுடன் மோர் ஒரு கப் தேவையாகிறது. முதலில் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கப் மோர் எடுத்து அதில் துத்திக் கீரை பேஸ்ட் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். சுவைக்காக உப்பு சிறிதளவும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மருந்து தயார். இதனை காலையில் குடியுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர மூல நோய் முற்றிலும் குணமாகிவிடும்.அதே போல் நீங்கள் அரைத்த துத்திக் கீரை பேஸ்ட் மீதமிருந்தால் உங்களுக்கு மலச்சிக்கலால் ஏற்பட்ட ஆசன வாய் புண்களை இந்த பேஸ்ட் நீக்கி விடும். அதனால் சிறிதளவு ஆசன வாயில் பூசி விடுங்கள். அனைத்து பிரைச்சனைகளையும் இந்த ஒற்றைக் கீரை தீர்த்துவிடும்.

மூல நோயா?? கவலை வேண்டாம், ஒரே வாரத்தில் குணமாக குப்பைமேனி மற்றும் துத்திக் கீரையை இப்படி சாப்பிடுங்க..!!

August 26, 2022 health_admin

பெரும்பாலும் இந்த மூலநோயினால் பாதிக்கப் படுவது..அதிக ப�Read More…

இரவில் தூக்கம் வரவில்லையாஅப்போ இத குடிங்க போதும் அப்படியே சொக்கும் உங்களுக்கு..!!

இரவில் தூக்கம் வரவில்லையாஅப்போ இத குடிங்க போதும் அப்படியே சொக்கும் உங்களுக்கு..!!

August 26, 2022 health_admin

இரவில் தூக்கம் வரவில்லையாஅப்போ இத குடிங்க போதும் அப்படRead More…

மலம் கழிக்க கஷ்டமா உள்ளதா?? இரவு மட்டும் இதை மட்டும் குடிங்க போதும் Freeyaa போகும்..!!

மலம் கழிக்க கஷ்டமா உள்ளதா?? இரவு மட்டும் இதை மட்டும் குடிங்க போதும் Freeyaa போகும்..!!

August 26, 2022 health_admin

மலம் கழிக்க கஷ்டமா உள்ளதா?? இரவு மட்டும் இதை மட்டும் குட�Read More…

பல நோய்களுக்கு ஒரே மருந்து உண்டு நம் தமிழில் உண்டு அழகாக கூறும் மருத்துவர் சிவராமன்..!!

பல நோய்களுக்கு ஒரே மருந்து உண்டு நம் தமிழில் உண்டு அழகாக கூறும் மருத்துவர் சிவராமன்..!!

August 26, 2022 health_admin

பல நோய்களுக்கு ஒரே மருந்து உண்டு நம் தமிழில் உண்டு அழகா�Read More…

தொடர்ந்து 4 நாட்கள் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!!

தொடர்ந்து 4 நாட்கள் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!!

August 26, 2022 health_admin

தொடர்ந்து 4 நாட்கள் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக�Read More…

Recent Posts

  • The Komodo Dragon: A Majestic and Fearsome Reptile
  • மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தூங்குவது நல்லதல்ல என நினைக்கிறீர்களா ?? அதனால் வரும் நன்மை என்ன ?? அதன் ஆபத்துக்கள் என்ன?
  • கோடைக்காலங்களில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா ?? இதோ அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ..!!
  • கறை படிந்த பற்கள் இருந்தால் இத மட்டும் செய்தால் நொடிப்பொழுதில் வெள்ளையாக்கும் ..!!
  • இளவயதிலேயே உங்களின் தோல் சுருங்கி முதுமை தோற்றமா ?? அப்போ இந்த வீடியோ உங்களுக்காக தான் ..!!
BlogMagazine | Theme: BlogMagazine by Dinesh Ghimire.