சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்துள்ளது !! என்ன குழந்தை தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்துள்ளது !! என்ன குழந்தை தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

Cinema

ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இது நீடித்து வருகிறது.ரோஜாவில் அர்ஜுன் என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிபு சூரியன். அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் சிபுவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.இதுவரை தன் மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சிபு முதன் முறையாக தன் மகன் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்துள்ளது !! என்ன குழந்தை தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

-Advertisement-

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.