இதை தேய்த்தால் உங்கள் வெள்ளை முடி வாழ்நாள் முழுவதும் கருப்பாக இருக்கும்..!!

இதை தேய்த்தால் உங்கள் வெள்ளை முடி வாழ்நாள் முழுவதும் கருப்பாக இருக்கும்..!!

Health

இதை தேய்த்தால் உங்கள் வெள்ளை முடி வாழ்நாள் முழுவதும் கருப்பாக இருக்கும் !இந்த காலத்தில் சத்தான உணவு யாரும் உண்பதில்லை, சுவையூயை மட்டுமே அனைவரும் விரும்புகின்றனர்.

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.