பிறந்த பச்சிளம் குழந்தைக்கு யாரும் முத்தம் கொடுக்கக்கூடாது ஏன்.. இதோ சமூக இணையத்தில் வெளியான காரணம் என்னவென்று தெரியுமா..!!

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு யாரும் முத்தம் கொடுக்கக்கூடாது ஏன்.. இதோ சமூக இணையத்தில் வெளியான காரணம் என்னவென்று தெரியுமா..!!

Health

குழந்தைகளின் மழலை சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வீட்டில் குழந்தைகளின் வருகை சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகளை பார்க்கும் அனைவரும் கன்னத்தில் முத்தமிடுவர். முத்தம் என்பது பாசத்தைக் காண்பிப்பதற்கான ஒரு வழியாகும். அதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இதுபோன்று கைக் குழந்தைகளை முத்தமிட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பொதுவாக பிறந்த குழந்தைகளை முத்தமிடவேண்டாம் என பெற்றோர்கள் மற்றவர்களிடம் சொல்வது பெரிய தவறொன்றுமில்லை எனவும் கூறியுள்ளார். வெளியாட்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஏனெனில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது. எனவே குழந்தைகள் பிறந்த முதல் சில வாரங்களில் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்வது மிக அவசியம்.

இதேபோல், நம் முகம் கூட ஆயிரக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் மூடப்பட்டிருக்கும், நாம் முத்தமிடும் போது, இந்த நோய்க்கிருமிகள் குழந்தைகளின் தோலுக்கு மாற்றப்படுகிறது. குழந்தைகள் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Herpes Simplex Virus) என அழைக்கப்படும் HSV-1.க்கு எளிதில் பா தி க்க ப் ப ட க் கூடியவர்கள். இந்த வைரஸ் பெரியவர்களில் வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி பு ண் க ளை ஏற்படுத்துகிறது.

எந்த ஒரு வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வெளிப்பாடு அவர்களின் உயிருக்கு ஆ.ப.த்.தை. ஏற்படுத்தும். நம் கைகள் ஆயிரக்கணக்கான நோய்க்கிருமிகளின் தாயகமாக இருப்பதால், குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு ஒருவர் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்று எப்போதும் கூறப்படுகிறது.

சில நேரங்களில் அவை பெரியவர்களில் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கூடக் காட்டாது. ஆனால் குழந்தைகளுக்கு ஆ.ப.த்.தா.ன.வை.யாக முடியும். சிலருக்கு உதடுகளில் குளிர் பு.ண்.க.ள் இருக்கலாம்.

அல்லது அவற்றை வெளிப்படுத்தத் ஆரம்பித்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளை ஒருவர் முத்தமிடுவதால் வைரஸ் அவர்களுக்கு பரவுகிறது. சுமார் 40 வயதிற்குள் இருக்கும் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்த குறிப்பிட்ட வைரஸால் பா.தி.க்.க.ப்.ப.ட்.டுள்ளனர். அவர்கள் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இது பரவக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வை.ர.ஸா.ல். பா.தி.க்.க.ப்.ப.ட்ட ஒருவர் குழந்தையின் கைகளைத் தொட்டாலும், குழந்தையின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொட்டாலும், வை.ர.ஸ் சளி சவ்வுகளை அடைந்து தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, வைரஸ் விரைவாக பெருகி மூ ளை மற்றும் மு து கெ லும் பு க ளில் வீ.க்.க.த்.திற்கு வழிவகுக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: முதல் சில மாதங்கள் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.

இந்த சமயங்களில் பெற்றோர்கள் அவர்களை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்ட எவரும் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். யாராவது அவர்களைத் தொட அல்லது குழந்தையை தூ.க்.க நினைத்தால் முதலில் அவர்கள் கைகளை சரியாகக் கழுவ வேண்டும்.

சானிடிசர்களைக் கொண்டு கைகளை சுத்தம் செய்வதும் ஒரு சிறந்த வழியாகும். ஆரம்ப மாதங்களில், உங்கள் குழந்தைகளை நெரிசல் மிகுந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். உங்கள் வீட்டில் அதிக விருந்தினர்களை அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.