3 நாளில் நெஞ்சு சளி மூக்கடைப்பு இருமல் காய்ச்சல் தொண்டைப்புண் குணமாக வீடியோ இதோ..!!

Health

3 நாளில் நெஞ்சு சளி மூக்கடைப்பு இருமல் காய்ச்சல் தொண்டைப்புண் குணமாக இந்த வீடியோவில் உள்ளது. நமக்கு இப்போது மழை காலமாக உள்ளது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த சளி இருமல் காய்ச்சல் சோர்வு உடல்வலி போன்ற தொந்தரவுகளை சொல்லலாம்.

மருத்துவரிடம் தான் அனைவரும் செல்கிறார்கள் ஆனால் அந்த காலத்தில் வைத்தியரிடம் சென்றார்கள் அவரும் நாடு வைத்தியம் பார்த்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போது நோய்களும் மருத்துவர்களும் குறைவு ஆனால் வீதிக்கு வீதி மருத்துவமனை. முடிந்த இயற்கையோடு வாழ்வோம்.வீடியோ பாருங்க நன்றி.