குதிகால் வலி வீக்கம் பாத வலி எரிச்சல் சரியாக நீங்கள் உணவில் கட்டாயம் நல்ல சத்துள்ள ஆகாரம் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.வெந்தய கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி போன்றவற்றை சேர்க்கலாம். மேலும் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வாசனை பொருட்களான பட்டை லவங்கம் கிராம்பு கொத்தமல்லி கறிவேப்பிலை போன்ற பொருட்களையும் பயன்டுத்தலாம்.
அப்படி செய்தும் உங்களுக்கு வலி குறையவில்லை எனறால் நீங்கள் அருகிலே உள்ள சித்த மருத்துவரை அணுகலாம்.அவர்கள் உங்களின் நரம்பு வலுப்பெற உணவுகளை பரிசீலிப்பார்கள். அதனை பின்பற்றினால் வலி குறைந்து பின்பு குணமாகும், மேலும் தகவலுக்கு இந்த விடியோவை பாருங்கள்.