நிமிடத்தில் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், மலச்சிக்கலை போக்கும் மிகவும் ஈஸியான வீட்டுவைத்தியம்..!! அவசியம் பாருங்க..!!

நிமிடத்தில் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், மலச்சிக்கலை போக்கும் மிகவும் ஈஸியான வீட்டுவைத்தியம்..!! அவசியம் பாருங்க..!!

Health

நிமிடத்தில் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், மலச்சிக்கலை போக்கும் மிகவும் ஈஸியான வீட்டுவைத்தியம் விடியோவாக பார்க்கலாம் வாங்க. பலருக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குது, இந்த இடத்துல பிடிச்சிருக்கு, மூச்சு விட சிரமமா இருக்கு, இப்படினு பலரும் சொல்றத கேட்ருப்பிங்க.நிமிடத்தில் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், மலச்சிக்கலை போக்கும் மிகவும் ஈஸியான வீட்டுவைத்தியம்..!! அவசியம் பாருங்க..!!

அதுக்கெல்லாம் பெரியவங்க பல தீர்வுகள் சொல்லுவாங்க உதாரணதுக்கு மோர்ல பெருங்காயத்தை போட்டு குடிங்க சரி ஆகிடும் பூண்டை சுட்டு சாப்பிடுங்க இந்த மாதிரி பல யோசனைகளை சொல்லுவாங்க.அந்த மாதிரி யோசனை தான் வாங்க பார்க்கலாம் இந்த வீடியோவில்.