உங்கள் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக மாற்றும் எடை இழப்பு தந்திர வழி..!! இதையம் ஒருமுறை செய்து பாருங்கள்..!! இப்போல்லாம் ஒருவரை ஒரு மாதம் கழித்து பார்த்தல் ஒரு 5 முதல் 10 கிலோ வரை உடல் எடை கூடி விடுகின்றனர், காரணம் இந்த கால உணவு பழக்க வழக்கம் அதுவும் இல்லமல் கண்டதையும் தின்னும் எண்ணமே. மிகவும் சுவையாக உள்ள எதுவுமே ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் அதிலுள்ள பொருட்கள்.
சத்தான பொருட்கள் எப்போதுமீ சுவை சற்று குறைவாகவே இருக்கும். நமக்கு அனைத்துமே தெரியும், தெரிந்தும் தவறு செய்யும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே, சரி செய்தால் நீண்ட ஆயுள் வாழ முடியும்.