காக்கா வலிப்பு நோயால் அவதிபட்டு வருகின்றீர்களா.? இதோ நிரந்தரமாக மருத்துவம். அதிகம் பகிருங்கள்…!!

காக்கா வலிப்பு நோயால் அவதிபட்டு வருகின்றீர்களா.? இதோ நிரந்தரமாக மருத்துவம். அதிகம் பகிருங்கள்…!!

Health

காக்கா வ லிப்பு நோ யால் அவதிபட்டு வருகின்றீர்களா.? இதோ நி ரந்தரமாக மருத்து வம். அதிகம் பகி ருங்கள்…!!நல்ல ஆரோக்கியமான மனிதராக நம்முன் உட்கார்ந்து பேசியபடி இருந்தவர்   திடீ ரெ ன கி ழே வி ழுந்து  கைகால் இ ழுப் பது ம் வா யில் நு ரை தள் ளுவதுமான ஒரு நிலைக்கு ஆளாவார். இந்த நிலை தான் கா க்கா வ லிப்பு ‘ஃபி ட்ஸ்’ என்று சொல்லப்படுகிறது.

காக்காய் வ லிப்பு க்கு முக்கிய் காரணமே தூ க்கம் கு றைவாக இரு ப்பதுதான். நாம் தூங்கும்போதுதான் மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது. மூளைக்கு செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. பொதுவாக செல்களில் மெட்டபாலிஸம் நடக்கும்போது கார்பன் க ழிவு உரு வாகிறது. அதை செல்களிலிருந்து முற்றிலுமாக வெளீயேற்ற ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் தேவை. அதனால்தான் நல்ல தூக்கம் வேண்டும் என்கிறோம். 8 மணி நேர தூக்கம் அனைவருக்கும் அவசியம்.

முகத்தில் பவர்புல்லான லைட் வெளிச்சம் விழுவதாலும் சூரியனை நேரடியாக பார்ப்பதாலும் அதிக சத்தம் காரணமாகவும் வ லிப்பு ஏற்படலாம்.8.60 கோடி ந்யூட்ரான் செல்கள் நமது மூளையில் உள்ளன. இந்த செல்களுக்கு இடையே பிணைப்பு உள்ளது. இவற்றுக்கு இடையே ‘எலக்ட்ரிகல் இம்பல்ஸ்’ என்ற பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் தி டீரெ ன ஏற்படும் எக் ஸஸிவ் ந்யூரான்ஸ் டிஸ்சார்ஜ் என்ற மிகை அ ழுத்தம் வ லிப்பு நோ ய் வரக் காரணமாகிறது.தவிர மலச் சிக் கல் பிரச் சினையால், டா க்ஸின் அதிக மாகியும் இது வரலாம்.

காக்காய் வலிப்பு நோ யில் பலவகை உண்டு. இதில் டோனிக் , குளோசிக், சீசர் என்ற மூன்று வகை அதிகமாக ஏற்படக்கூடியது. இதில் டோனிக் உடலில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தும். குளோசிக் உடலை கிறுகிறுவெனப் போட்டு ஆட்டும். சீசர் நினைவில்லாமல் செய்துவிடும். பெரும்பாலும் பள்ளிப் பருவத்தில் இது வருகிறது. 3-5 ஆண்டுகள் இந்த நோ ய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எப்போதாவது மீண்டும் வர வாய்ப்பு உண்டு. ஆனால், மூளைக்கு தொடர்ந்து போதுமான ஆக்ஸிஜன் செல்வது உறுதியான நிலையில் இது குணமாக வாய்ப்பு உண்டு.

இந்த நோ ய் உள்ளவர்களுக்கு ஐஸ் வாட்டர் கொடுக்கக் கூடாது. அதனல், உடலின் நரம்புகள் சுருங்குகிறது. காற்றோட்டமான இடங்களில் மூச்சுப் பயிற்சி, ஸ்கிப்பிங், ரோப் போன்ற அதிக ஆக்ஸிஜனை உள் இழுக்ககூடிய பயிற்சிகளை செய்யலாம்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதாவது ஒரு நாளைக்கு 15,000 லிட்டர் காற்று குடிக்கவேண்டும்.

மூச்சு பயிற்சி மிகவும் அவசியம். ஆக்சிஜன் எல்லா செல்களுக்கும் போய் சேரும் வகையில் இருந்தால், நோயே இருக்காது  என்று உறுதியாகக் கூறலாம்.
*வெங்காயத்தை இடித்தச் சாறு பி ழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கிவிடும்.
*மாங்கொட்டைக்குள் இருக்கும் விதையை வேகவைத்துச் சாப்பிட்டால் குடல் நோ ய்கள், மூலநோ ய், காக்காய்வ லிப்பு, கோடைகாலத்தில் ஏற்படும் உ ஸ்ணப் பி ணிகள் போன்றவற்றைத் தீர்க்கும்.
*முருங்கைப் பட்டையை நிர்விட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டு வர குளிர் காய் ச்சல், பாரிச வாயு, காக் காய் வ லிப்பு ஆகியன குணமாகும்.
*இரண்டு கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாதநோ ய்,மண் டை நீரே ற்றம், சன்னி, உ தி ரச் சிக் கல், வயிற்றுப் பொருமல் அகியவை தீர்ந்தவிடும்.
*திராட்சைப் பழச்சாற்றை தினம் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவில் கொடுத்து வர குழ ந்தை களி ன் வ லிப்பு நோ ய் தீ ர்ந்துவிடும்.