பிரபல நடிகை மீனாவின் கணவர் எப்படி உயிரிழந்தார்ன்னு தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி

பிரபல நடிகை மீனாவின் கணவர் எப்படி உயிரிழந்தார்ன்னு தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி

Cinema

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை நடிப்பில் அசத்தி வரும் நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.ஐவரும் தெறி படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார்.பிரபல நடிகை மீனாவின் கணவர் எப்படி உயிரிழந்தார்ன்னு தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி..

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வித்யாசாகர் மரணம் இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் தான் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.இந்த கேள்விக்கு பதில் அளித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.அந்தப் பேட்டியில், நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 6 மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.