ப்ப்பா… பேபி சாராவா இது? நம்பவே முடியல… அதுக்குள்ள ஹீரோயினா வேற நடிக்க போறாங்களா… யார் கூட தெரியுமா??

Cinema

சினிமாவில் தற்போது வருடா வருடம் ஒரு புது முக குழந்தை நட்சத்திரம் அறிமுகமாகி வந்தாலும் கூட அதிகமாக பேமஸ் ஆவது என்றால் சிலர் தான். அப்படி சில வருடங்களுக்கு முன் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் இன்னுமே பிரபலமான ஒருவராக இருந்து வருகின்றார்கள்.

மேலும் அப்படி ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தவர் நடிகை சாரா. இவர் சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவராக இருந்த இவர் நடித்திருந்த பல படங்கள் பலருக்குமே மனதில் பதிந்தவராக இருந்து வந்தார். சிறு வயதிலேயே பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்த பின் வெளிநாட்டில் மொத்தமாக செட்டில் ஆகி சினிமா பக்கமே வராமல் இருந்து வந்தார்.

மேலும் இவர் விக்ரமுடன் நடித்த தெய்வ திருமகள் படத்திற்காக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். நீண்ட காலமாக சினிமா பக்கம் வராமல் இருந்து வந்த இவர் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருக்கின்றார்.

-Advertisement-

தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இப்போது மற்ற மொழி படங்களில் வாய்ப்புகள் குவியவும் பிசியாக நடிகையாக சில வருடங்களில் வலம் வருவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி அவரின் சமீபத்திய போட்டோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் அந்த புகைப்படத்தில் பேபி சாரா தனது தந்தையுடன் இருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அது விக்ரம் என்று நினைத்து விட்டனர். அதற்கு முக்கிய காரணமே சாராவின் தந்தை விக்ரம் போலவே இருக்கிறார் என்பதால் தான்.