அட நம்ம விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி சுனிதாவின் காதலர் யார் தெரியுமா? அட இத்தனை வருடங்களுக்கு பின் வெளியான உண்மை.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

Video

விஜய் டிவியின் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஆனவர்கள் பலர் இருக்கின்றார்கள். அப்படி இந்த நிகழ்ச்சி மூலமாக இப்போது சினிமாவில் சென்றவர்கள் கூட பலர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்கள் மத்தியிலுமே பிரபலமாக மாறியவர் தான் சுனிதா.

அவரின் அரை குறையான தமிழ் காரணமாகவே அனைத்து ரசிகர்கள் மத்தியிலுமே பிரபலமாக மாறி விட்டார். பல இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் அவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பது போல தான் அவரின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து வருவார் என்று பார்த்தால் அந்த நிகழ்ச்சிக்கு அப்படியே வேறு விதமாக சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை போட்டு வருகின்றார்.

மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒரு போட்டியாளராக வந்து இப்போது பிரபலமாக மாறி இருக்கின்றார். இதனை எல்லாம் விட அவர் இந்த நிகழ்சிக்கு முன் ஒரு மாடல் பெண்ணாக இருந்து வந்தார்.

-Advertisement-

மேலும் அதன் காரணமாக தான் வழக்கமாக வேறு லெவல் மாடல் அழகியாக பல போட்டோஷூட்டுகளை பதிவிட்டு வருகின்றார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருக்கும் போட்டோக்களுக்கு பலருமே லைக்குகளை கு வித்து வருகின்றார்கள்.

மேலும் சமீப காலமாக தான் அவர் சமூக வலைதள பக்கங்களில் சுனிதா டான்ஸ் மாஸ்டர் வாங் என்பவர் உடன் அதிகம் நெ ருக்கமாக இருப்பதால் அவரை கா தலிக்கிறார் என பல முறை செய்திகள் வந்திருக்கிறது.

மேலும் சமீப காலமாக தான் அவரின் சேனலில் சுனிதாவை பேட்டி எடுத்த போது டான்ஸ் மாஸ்டர் வந்து ரோஜாப் பூ கொடுத்து சுனிதாவிடம் ப்ரொபோஸ் செய்திருக்கிறார். இந்த நிகழ்வினை பார்த்து சுனிதா ஷா க்காகி அவரை நண்பராக மட்டும் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் வாங் செய்தது பிராங்க் என தெரிய வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)