அட சில்லுன்னு ஒரு காதல் பட குட்டி குழந்தையா இது.. ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்… ஆளே அடையாளம் தெரியாம குண்டாக மாறிப் போன… குட்டி ஐஸு…!!

Cinema

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா ஜோதிகா ஜோடி இதன் பின் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரில் கலந்தது”, “பே ரழகன்”, “சி ல்லுனு ஒரு காதல்” என பல படங்களில் நடித்துள்ளனர். இதில், அனைவரின் மனதையும் க வர்ந்த படம் “சி ல்லுனு ஒரு காதல்”. இப்படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்திருத்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஸ்ரேயா ஷர்மா நடித்துள்ளார். தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாக மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சி அளித்துள்ளார். இதனை பார்த்த இளசுகள் “ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்னு” என கமெண்ட் செய்து  வருகிறார்கள்.

-Advertisement-