பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் திருமணம்… அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ…!!

Cinema

திரையுலகில் ரஜினி, கமல் போன்ற பல டாப் ஹீரோக்கள் படங்களில் 70ஸ்கள்  மற்றும் 80களில் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. அதற்கு பின் இவர் ராஜ்குமார் சேதுபதி என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன்உள்ளனர்.

மேலும் தற்போது நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. மிக பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள் இதோ..

-Advertisement-