தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். பல வருடமாக இவருடைய இடத்தை காலியாக இருக்க மாநாடு படம் மூலம் செம்ம கம்பேக் ஆனார். இந்நிலையில் நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்பது போல் அவர் மீது எப்போதும் பல வகையான குற்றச்சாட்டுகள் இருக்கும்.

மேலும் அந்த வகையில் நடிகர் சிம்பு மீது சில வருடங்களுக்கு முன் நடிகை லேகா வாஷிங்டன் மறைமுகமாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அந்த சமயத்தில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை மீ டு என்ற தளத்தில் பகிர்ந்தனர்.

அப்போது லேகா ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று ஒரு தகவலை பகிர்ந்து பகீர் கிளப்பினார். கெட்டவன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக லேகா நடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் அவர் சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published.