விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரில் IPS ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண் எதிர்ப்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார்.

மேலும் இப்போது ஆல்யா மானசா தனது பிரசவ நேரம் என்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் வேறொரு நடிகையை சந்தியாவாக நடித்து வருகிறார். நடிகை ஆல்யாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும் சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் வைத்துக் கொண்டு அதில் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள்.

அப்படி குழந்தை பிறந்ததை அவர்கள் வீடியோவாக எடுத்து அழகாக பதிவு செய்துள்ளனர். அதில் ஆல்யா தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷ்னல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @sanjeev.army

Leave a Reply

Your email address will not be published.