நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன். இவர் பிரபல நகைச்சுவை நடிகர். நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

மேலும் இந்த நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் தூங்கி கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

இவரது மரண செய்தி கேட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.